மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் : - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/08/2024

மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :

 


IMG_20240821_230113

மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :


 மாணவர்களிடம் இணைய வழியாக நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வி துறை மேற்கொள்ள உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது. 


பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் .

Student Learning Survey - SOP - Class 5 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459