மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/08/2024

மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

 

IMG_20240819_214335

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 19.08.2024 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. 


மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு வெளியிடுவதில்லை . தரவரிசைப் பட்டியல் மட்டுமே அரசால் வெளியிடப்படுகிறது ' என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது .


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459