அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா? - ஆசிரியர் மலர்

Latest

 




11/08/2024

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் செய்தி உண்மையா?

 

IMG_20240811_111125

வதந்தி 

' அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - லிருந்து 62 மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது . இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது ' என்ற தகவல் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன ?

 இது முற்றிலும் வதந்தியே . அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை ,அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை . 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459