நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிருவாக திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ( 42-53 தொகுதிகளுக்கு...) - ஆசிரியர் மலர்

Latest

 




22/08/2024

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிருவாக திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ( 42-53 தொகுதிகளுக்கு...)

 

 IMG_20240822_133156

தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மதுரை மாவட்டம் , நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில் 42-53 தொகுதிகளுக்கு நடைபெறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


HMs Training dee Proceedings - Download here


HMs List - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459