TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




22/07/2024

TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.


IMG_20240722_133329

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.


*உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


*தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459