Teachers Transfer 2024 - நாளை ( 25.07.2024 ) யாருக்கு? - ஆசிரியர் மலர்

Latest

 




24/07/2024

Teachers Transfer 2024 - நாளை ( 25.07.2024 ) யாருக்கு?

 

 


DSE - பள்ளிக் கல்வித்துறை


25.07.2024 வியாழக்கிழமை 

நாளை 25.7.24  வியாழக்கிழமை முன்னுரிமை எண்கள் 200 முதல் 600 வரை  உள்ள முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல்

( மாவட்டம் விட்டு மாவட்டம் )
IMG-20240724-WA0018

DEE - தொடக்கக் கல்வித்துறை


25.07.2024 வியாழக்கிழமை 

இல்லை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459