Teachers Transfer 2024 - இன்று ( 09.07.2024 ) யாருக்கு? - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/07/2024

Teachers Transfer 2024 - இன்று ( 09.07.2024 ) யாருக்கு?

 


 


DSE - பள்ளிக் கல்வித்துறை

09.07.2024 செவ்வாய்கிழமை

* அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ( IEDSS ) மாறுதல் 
( மாவட்டம் விட்டு மாவட்டம் )

* மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பங்களை 09.07.2024 முதல் 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்கவும் . ஒன்றித்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாவட்டக் கல்வி அலுவலராலும் ( தொடக்கக் கல்வி ) . வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களாலும் ( தொடக்கக் கல்வி ) விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459