Over 3yrs Instruction & EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - DSE Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




10/07/2024

Over 3yrs Instruction & EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - DSE Proceedings

 


IMG_20240710_123509

பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS ) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு DSE Proceedings
 👇👇👇

Over 3yrs Instruction & EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - DSE Proceedings

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459