📱EMIS-BREAD WINNING
💁♂️விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள்
💁♂️கல்வி உதவித்தொகை பெற EMIS-யில் விண்ணப்பித்தல்....💁♂️
💁♂️விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்
💁♂️இறப்பு சான்றிதழ்
வாரிசு சான்றிதழ்
Bonafide Certificate
Birth Certificate
💁♂️FIR
Post Mortem Report
Student Aadhaar
Living parent Aadhaar
Student Ration Card
Income certificate
Bank pass book
💁♂️இந்த Document/சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்..
💁♂️மிக முக்கிய குறிப்பு:
💁♂️மாணவர்களின் பெற்றோர்
💁♂️வாகன விபத்து
தீ விபத்து
கட்டிட விபத்து
💁♂️போன்ற விபத்தில் இறப்பு / முழு ஊனம் அடைந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...
💁♂️விபத்து தொடர்பான FIR COPY & POST MORTEM REPORT அவசியம்...
வயது முதிர்வு
இயற்கை மரணம்
தற்கொலை
போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்க கூடாது...
No comments:
Post a Comment