குறிப்பு: ஆய்வக உதவியாளர் பணியிடமானது, எந்தவொரு பதவி உயர்வு அற்ற பணியிடமாகும். ஓய்வு வயதை அடையும் வரையில் ஆய்வக உதவியாளர்களாகவே பணிபுரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் இனிவரும் காலங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான 350 க்கும் மேற்பட்ட அறிவியல் செய்முறை கற்றல் கற்பித்தல் பணியோடு, பள்ளியின் 90% அலுவலக பணியை கொண்ட EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்ய பணிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment