மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பதாரர் தான் பணிபுரியும் ஒன்றியம் கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடத்தை எடுக்க அனுமதிக்ககூடாது . மேலும் தற்போது இக் கல்வியாண்டில் நடைபெறும் கலந்தாய்வில் மாறுதல் ஆணை / பணிநிரவல் ஆணை பெற்றவர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.
பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு
No comments:
Post a Comment