நமது டிட்டோஜாக் மாநில அமைப்பிற்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் வருகிற ஜூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி உள்ளார்..
டிட்டோஜாக் மாநில அமைப்பை - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..
No comments:
Post a Comment