திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. - ஆசிரியர் மலர்

Latest

 




27/07/2024

திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

  *திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.


*தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்.


*திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.


*கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.


*NEET UG 2024 RE - RESULT QUALIFYING MARK..


*162 - OC / GEN


*144 - PWD OC / GEN


*127 - OBC, SC, ST [Include PWD]

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459