இடைநிலை ஆசிரியகளுக்கான மறு கலந்தாய்வு தொடர்பான செய்தி....
நடைபெற்று வரும் 2024 2025 - ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வித்துறை சார்ந்த பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 15.07.2024 திங்கட்கிழமை அன்று காலை இடைநிலை ஆசிரியர்களின் ( ஒன்றியத்திற்குள் - Recounselling ) மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது . இக்கலந்தாய்வில் ஏற்கனவே ஒன்றியத்திற்குள் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு Notwilling / Absent ஆன இடைநிலை ஆசிரியர்கள் மீள கலந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment