சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம்
1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்.
- எழுத்துத் தேர்வு இல்லை
▪️. 1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்.
▪️. பிளஸ் 2 முடித்துவிட்டு மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் 2 ஆண்டுக் கால பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்தவர்கள்
mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 31 கடைசி நாள்.
No comments:
Post a Comment