Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/07/2024

Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்!

 

IMG_20240716_170257

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத ஆசிரியர்கள் ஜூலை 15.072024 மற்றும் 16.07.2024 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் . அதன் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் முதற்கட்ட மதிப்பீடு தேர்வில் கலந்துக் கொள்ளாத உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக மதிப்பீடு தேர்வானது ( Phase - II Assessment ) ஜூலை 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு d ள்ளது . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

11th & 12th std Baseline Student Assessment II Phase - Instructions

👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459