ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/06/2024

ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வா?

IMG_20240618_142030

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களிடம் சமர்ப்பித்தது.இதில் ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியர் அதிக பட்சமாக எவ்வளவு காலம் பணியாற்றலாம் என்பதை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.


இதன் அடிப்படையில் zero கவுன்சிலிங் பற்றி அரசு முடிவெடுத்து விரைவில் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459