+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




19/06/2024

+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம்

 பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.


செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459