+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




18/06/2024

+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

 *+2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.


*மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.


*பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459