சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/06/2024

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு

 


.com/

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை, கட்-ஆப் மதிப்பெண்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசை பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459