TRB பட்டதாரி ஆசிரியர்கள் இடம் அதிகரிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/05/2024

TRB பட்டதாரி ஆசிரியர்கள் இடம் அதிகரிப்பு.

 


IMG_20240517_204442

2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு  செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது.அதன்படி மொத்தமாக 3192  பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.


2222+360+610=3192

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459