கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையில் இன்று 22.05.2024 ஆலோசனை கூட்டத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டனர்.
விரைவில் பள்ளி திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்....
No comments:
Post a Comment