ஊக்க ஊதிய உயர்வு - தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2024

ஊக்க ஊதிய உயர்வு - தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 


IMG_20240515_153700

ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்!!!👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459