TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி முற்றுகை - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/04/2024

TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி முற்றுகை

 TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கோரி முற்றுகை போராட்டம் :

திருச்சியில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் காவல்துறையினர் குவிப்பு.


தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் போராட்டம்.

Puthiyathalaimurai TV Video News👇  

Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459