வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/04/2024

வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available

 IMG_20240419_061538

வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்!

மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள் , வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்

Click Here:👇 https://erolls.tn.gov.in/Queue/

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459