என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம் ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/04/2024

என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம் ?

 IMG_20240423_095402

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் , தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை.


 இதனை நிரூபிக்கும் வகையில் , நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில் , சாலையில் , நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து , காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459