வரும் 19.4.24 அன்று பாராளுமன்றத் தேர்தல் பணி மற்றும் 18/4/2024 அன்று தேர்தல் வகுப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு நாளைய தினம் 17.04.24 அன்று பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க கோரி மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்பு மிகு தேர்வுத்துறை இயக்குநர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
Election Leave dir Letter 👇
மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment