ஏப்.,19ல் நடந்த தேர் தல் ஓட்டுப்பதிவுக்காக மாவட்டத்தில் 2751 பூத் கள் அமைக்கப்பட்டன. அதில் 13,400க்கும் மேற் பட்ட பள்ளி, கல்லுாரி ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
பல பூக்களில் அடிப் படை வசதிகள் இல்லை, உணவு கிடைக்க ஏற் பாடு செய்யவில்லை, ஓட்டுப்பதிவு முடிந்து நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பிய குறிப்பாக ஆசிரியைகளுக்கு காப்பு வசதி ஏற்படுத்த வில்லை என சர்ச்சைகள் எழுந்தன can இதுகுறித்து CamScanner சங்கங்கள் ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஓட்டுப் பதிவு முடிந்த பின் பணி யில் ஈடுபட்டவர்களுக்கு அன்றிரவே மதிப்பூதி யமாக பி.ஓ.,க்களுக்கு பாது ரூ.1700, மற்ற நிலையில் (பி1, பி2, பி3) பணியாற் றியவர்களுக்கு ரூ.1300, ஆபிஸ் அசிஸ்டென்ட் (கிளாஸ் 4) ரூ.700, கவுன்டிங் சூப்பர்வைசருக்கு ரூ.850, மைக்ரோ அப்சர் வர் ரூ.1000 என அவர்க ளுக்கு நேரடியாக வழங்கப் படும். ஆனால் இந்தாண்டு பணம் பட்டுவாடாவில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி வங்கி கணக் கிற்கு அனுப்பி வைக்கப் படும் எனக் கூறி, அவர் களின் வங்கி கணக்கு விபரம் சேகரிக்கப்பட்டது. நேற்று வரை சிலருக்குபணம் வரவு வைக்கப் பட்ட நிலையில்
, இன்னும் 60 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை புகார் எழுந்துள்ளது. என ஆசிரியர்கள் கூறு கையில் "தேர்தல் பணி முடிந்தவுடன் மதிப்பூதி யம் குறித்து கேட்டோம். 'நீங்கள் வீட்டுக்கு செல்வ தற்குள் உங்களுக்கு ஆன் லைனில் பட்டுவாடா செய்யப்படும்' என்றனர். ஆனால் மூன்று நாட்களாகி யும் இதுவரை 60 சதவீதம் பேருக்கு மேல் கிடைக்க வில்லை. குறிப்பாக உதவி பேராசிரியர்கள் பலருக்கு இன்னும் மதிப்பூதியம் வர வில்லை" என்றனர்.
No comments:
Post a Comment