மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/03/2024

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List

IMG_20240318_093340

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...


வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது...


தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 64 வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது...


* தொடக்கப் பள்ளி = 15+1= 16 (10%of RTE ACT)


* நடுநிலைப் பள்ளி = 64+1=65 (25% OF RTE ACT)


மாணவர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...👇


Merging School List - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459