பள்ளிக்கல்வித்துறையின் Facebook பக்கத்தில் நடிகர் விஜய் படம் - ஆசிரியர்கள் அதிர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/03/2024

பள்ளிக்கல்வித்துறையின் Facebook பக்கத்தில் நடிகர் விஜய் படம் - ஆசிரியர்கள் அதிர்ச்சி

 dpi%20fb%201%20copy_wm

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பிரத்தியேக முகநூல் பக்கம் செயல்பட்டு வருகிறது இந்த முகநூல் பக்கமானது பள்ளி கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவிக்கும் ஒரு தளமாக இருக்கின்றது


இன்று மார்ச் மூன்றாம் தேதி அந்த முகநூல் பக்கமானது மறுமண நபர்களால் முடக்கப்பட்டது ஒடுக்கப்பட்ட அந்த முகநூல் பக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது இதை கவனித்த சில ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்தத் தகவல் ஆனது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்திற்கு தெரிய வர உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். இது கறித்த தகவல்களை போலீஸ் டிஜிபி அலுவலகத்தில்

 புகாராக அளித்துள்ளனர் மேலும் முடக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை மீட்டுத் தருமாறு கூறப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித் தறையின் முகநூல் பக்கத்தை  முடக்கிய செய்தி அறிந்த ஆசிரியர்கள் அந்தப் பக்கத்தை காண தேடினர் ஆனால் தற்காலிகமாக அந்த முகநூல் பக்கமானது செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. விரைவில் முகநூல் பக்கத்தை போலீசார் மீட்டு பழையபடி பள்ளிக்கல்வித்துடன் செயல்பாடுகளை அறிய விரைவில் ஆவணம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459