CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2 - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/03/2024

CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2

 .com/

* மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) ஜூலை 2024க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


* இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்.


* இந்த ஆண்டு தேர்வு, ஜூலை 7, 2024 அன்று நடைபெறும்.


* இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CBSE CTET அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in ஐ கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.


* இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 7ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன.


* விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது..!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459