தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/03/2024

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

 தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 நாட்களில் 96,314 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் 96,314 பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்

IMG-20240312-WA0007


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459