குழந்தைகளுக்கான அறிவியல்....
தலையில் இதயமா?
ஆம்! இறால் மீனின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது. இறாலின் உடல் உறுப்புகளில் தலை மற்றும் மார்புப் பகுதி தடிமனாக இருக்கும். செஃபாலிக் (Cephalic) எனக் கூறப்படும் இப்பகுதியானது எக்ஸோஸ்கெலட்டன் (Exoskeleton) எனப்படும் தடிமனான பொருளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எதிரிகளிடமிருந்து இதயத்தைப் பாதுகாக்கவே இறாலின் இதயம் இப்பகுதியில் உள்ளது. உயிர் வாழ்வதற்கான பரிணாம வளர்ச்சியில் இறாலின் உடல் தகவமைத்துக் கொண்டுள்ளது.
#தேன்சிட்டு
No comments:
Post a Comment