ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/02/2024

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 IMG_20240215_134751

பள்ளிக்கல்வித் துறை அகத்தணிக்கை - அனைத்து அரசு / நிதியுதவி பள்ளிகள் / பயிற்சி நிலையங்கள் மற்றும் சார்ந்த அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அகத்தணிக்கை முதன்மை / மாவட்ட / வட்டாரக்கல்வி அலுவலர்களால் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று ( NOC ) வழங்கிய விவரம் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் ...

DSE - NOC Details - Internal Audit Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459