GO NO : 46 , DATE : 06.02.2024: ஆசிரியர்களுக்கு 75% பயிற்சிகளை இணைய வழியிலாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/02/2024

GO NO : 46 , DATE : 06.02.2024: ஆசிரியர்களுக்கு 75% பயிற்சிகளை இணைய வழியிலாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

 


IMG_20240208_182250

பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் . பயிற்சிகளை அரசு அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் குறைந்த பட்சம் 75 % பயிற்சிகளை இணைய வழியிலான பயிற்சியாக நடத்த திட்டமிடல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரை அறிவுறுத்துதல் வெளியிடப்படுகிறது . ஆணை


GO NO : 46 , DATE : 06.02.2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459