நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/02/2024

நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை

 நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை (மின் இணைப்பு எண் + மின் அட்டை முதல் பக்க நகல்) EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை


 குறிப்பு:

11 அல்லது 12 இலக்க மின் இணைப்பு எண்ணினை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.

EB Number (11 Digit) or (12 Digit) = Region Code (2 Digit) + Section (3 Digit) + Distribution (3 Digit) + Service Number (3 Digit) or (4 Digit)


🔗 அதற்கான நேரடி லிங்க்

CLICK HERE APP LINK

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459