மதுரையில் செயல்பட்டு வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்காலிகம் மற்றும் பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களை வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள்:
பணி: Primary Teacher(PRT)
சம்பளம்: மாதம் ரூ.21,250
பணி: Post Graduate Teacher(PGT)
சம்பளம்: மாதம் ரூ.27,500
பணி: Trained Graduate Teachers(TGT)
சம்பளம்: மாதம் ரூ.26,250
பணி: Tamil Teacher
சம்பளம்: மாதம் ரூ.18,750
பணி: Computer Instructor
சம்பளம்: மாதம் ரூ.26,250
பணி: Sports and Games Coach
சம்பளம்: மாதம் ரூ.21,500
பணி: Special Educator
சம்பளம்: மாதம் ரூ.21,250
பணி: Educational Counsellor
சம்பளம்: மாதம் ரூ.26,250
பணி: Staff Nurse
சம்பளம்: நாள்தோறும் ரூ.750
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: PM SHRI KENDRIYA VIDYALAYA, No.1, NARIMEDU, MADURAI-625002, PHONE.0452-2531361
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2024 முதல் 25.2.2024 வரை
விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு https://no1madurai.kvs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடம் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும். சிபிஎஸ்இ விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் கல்வித் தகுதி,பணி அனுபவம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://no1madurai.kvs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment