பேரவையில் இன்று ... ( 21.02.2024 ) - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/02/2024

பேரவையில் இன்று ... ( 21.02.2024 )

 பேரவையில் இன்று ...

 சட்டப்பேரவை புதன்கிழமை பிப் .21 ) காலை 10 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து நிதிநிலை , வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

 மாலை 4 மணிக்கு மீண்டும் பேரவை கூடவுள்ளது. அதில் , நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடரவுள்ளன. 

இரவு 8 மணி வரை பேரவைக் கூட்டம் நடைபெறும்...

IMG_20240221_100610

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459