பிப்ரவரி 15 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - கேள்வியும் விளக்கமும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/02/2024

பிப்ரவரி 15 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - கேள்வியும் விளக்கமும்

 பிப்ரவரி 15 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - கேள்வியும் விளக்கமும்


பிப்ரவரி 15 - போராட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர் / ஆசிரியர் / அரசுப் பணியாளர்கள் - தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டுமா.? அல்லது பிறவகை விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டுமா.? அல்லது விடுப்புக் கடிதம் வழங்க வேண்டுமா.? தகவல் தெரிவிக்க வேண்டுமா.?


விளக்கம்


தோழர்களே.!


பிப்ரவரி 15 அன்று நாம் நடத்துவது - அடையாள வேலை நிறுத்தம், எனில்,


எவ்வித விடுப்புக் கடிதமும் அளிக்கத் தேவையில்லை


யாரிடம் எவ்வித அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை


பிப்ரவரி 15 - அன்று அலுவலகம் செல்லாமல் / பள்ளி செல்லாமல் - இருக்க வேண்டும். மேலும், அலுவலகம் அல்லது பள்ளியில் இருந்து அலுவலர் அல்லது தலைமையாசிரியர் அல்லது கண்காணிப்பாளர் யாரேனும் தகவல் கோரினால், நான் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தால் போதுமானது.


நமது கோரிக்கைக்காக, நாம் வேலை நிறுத்தம் செய்வது - நமது உரிமை. அதனால், அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை


பிப்ரவரி 15 அன்று  வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும்

அனைவரும் பங்கேற்று, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459