GO NO : 23 , DATE : 24 01.2024பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/01/2024

GO NO : 23 , DATE : 24 01.2024பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு

 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு


10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு


நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு

GO NO : 23 , DATE : 24 01.2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459