அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் " விழுதுகள் " நிகழ்வைத் தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர்
Udhayanidhi Stalin அவர்கள் Tamil Nadu School Education Department சார்பில் உருவாக்கப்பட்ட " சமூகநீதி " உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார் .
தொடர்ந்து உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் " இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் மாண்புமிகு அமைச்சர் #UdhayanidhiStalin அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் " சமூகநீதி " பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment