அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் - ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்... - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/01/2024

அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் - ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்...

 குடியரசு தினம்  மற்றும் சுதந்திர தினம்... கொடியேற்றுவதற்கான ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்கக கடிதம்...  ( அரசுப்பள்ளிகளில்  தலைமை  ஆசிரியர் மட்டுமே  கொடி  ஏற்ற வேண்டும்... அவர்  இல்லாத  பட்சத்தில்  பொறுப்பு  தலைமை ஆசிரியர்  தான்  கொடியேற்ற  வேண்டும்..



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459