நாடாளுமன்ற தேர்தல் - தற்காலிக தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/01/2024

நாடாளுமன்ற தேர்தல் - தற்காலிக தேதி அறிவிப்பு

  

நாடாளுமன்ற தேர்தல் தற்காலிக தேதி அறிவிப்பு - 16.04.2024


முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . எம்.பி தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது.

 மாநில தேர்தல் ஆணையர்களுடன் , மத்திய தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது . அடுத்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் , 7 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 Compliance / adhering to the timelines given in the Election Planner of Election Commission of India -regarding

IMG-20240123-WA0011

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459