காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/01/2024

காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு


IMG_20240128_104156

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 

A4 தாள்களில் பிரிண்ட் நகல்கள் எடுத்து வழங்கி காலை வழிபாட்டு செயல்பாடுகள் நடைபெறும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு பள்ளியில் / புத்தகப் பையில் வைத்துக் கொள்ளும் வகையிலும்...

பிற மாணவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக சொற்களை , பாடல் வரிகளை முழுமையாக , தெளிவாக பார்த்து பிழையின்றி பாடுவதற்கும் , படிப்பதற்கு ஏற்ற வகையிலும்....

இந்த "காலை வழிபாட்டு செயல்பாடுகள் கையேடு" உருவாக்கப்பட்டுள்ளது.



இதனை பிரிண்ட் எடுத்து பள்ளி பெயர் முகவரியை மறைத்து / மாற்றி மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நகல்கள் எடுத்து தங்களது பள்ளி முத்திரையை அனைத்து பக்கங்களிலும் பதித்து ( School Name & Address Seal) மாணவர்களிடம் வழங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்கள் அனைத்து பக்கங்களிலும் தங்களது பெயர் மற்றும் மொபைல் எண் எழுதி பயன்படுத்திக் கொள்ளலாம்.

School Morning Prayer Activities Guide - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459