தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/01/2024

தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல்

 தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு -  அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - சங்கங்களை முடக்கும் நடவடிக்கையா????

தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் ( அரசாணை எண் : 243 ல் ) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் சுட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459