வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42,716 பேர் விண்ணப்பித்திருந்தனர் . இந்த நிலையில் , விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜன .13 முதல் ஜன .17 வரை திருத்தம் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
12/01/2024
New
BEO EXAM: திருத்தம் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
TRB - BEO exam
Labels:
TRB - BEO,
TRB - BEO exam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment