கூடுதல் ஓய்வூதியம் எந்த வயது முதல் வழங்கப்படுகிறது? - RTI Letter - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/01/2024

கூடுதல் ஓய்வூதியம் எந்த வயது முதல் வழங்கப்படுகிறது? - RTI Letter

கூடுதல் ஓய்வூதியம் 80 - வயது முடிவடையும் மாதத்தை கணக்கிட்டு முடிவடையும் மாதத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது . மேலும் பார்வை ( 2 ) -ன் நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு உரிய ஆணை வழங்கும் நேர்வில் உடனடியாக 79 - வயது முடிந்து 80 - வயது தொடங்கும் மாதத்தில் இருந்தே வழங்கப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459