உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணைக்கு வருகின்றன...
வருகின்ற 12.01.2024 வெள்ளிக்கிழமையன்று உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் 11 ஆவது உச்சநீதிமன்றத்தில் 30 ஆவது வழக்காக விசாரணைக்கு வருகின்றன
No comments:
Post a Comment