2024 ல் புதியதாக 5 மாவட்டங்கள் உருவாகும். ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம்
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்
சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம்
விருத்தாசலம் மாவட்டத்தில்
விருத்தாசலம்
ஸ்ரீமுஷ்ணம்
திட்டக்குடி
வேப்பூர் தாலுக்காக்கள் அமையும்
செய்யாறு மாவட்டத்தில்
ஜமுனாமரத்தூர்
போளூர்
ஆரணி
செய்யாறு
வெண்பாக்கம்
வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்...
பொள்ளாச்சி மாவட்டத்தில்
கிணத்துகடவு
பொள்ளாச்சி
ஆனைமலை
வால்பாறை
உடுமலை
மடத்துகுளம்
தாலுக்காக்கள் இருக்கும்
கும்பகோணம் மாவட்டத்தில்
கும்பகோணம்
பாபநாசம்
திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் அமையும்....
திருவண்ணாமலை
காரைக்குடி
புதுக்கோட்டை
பொள்ளாச்சி
நாமக்கல்
கோவில்பட்டி
ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்..
பெருந்துறை
சென்னிமலை
அவினாசி
அரூர்
பரமத்தி வேலூர்
ஊத்தங்கரை
செங்கம்
போளூர்
செஞ்சி
காட்டுமன்னார்குடி
திருவையாறு
ஒரத்தநாடு
பேராவூரணி
பொன்னமராவதி
தம்மம்பட்டி
அந்தியூர்
சங்ககிரி
வத்தலகுண்டு
ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி
உத்தமபாளையம்
வேடசந்தூர்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்...
படப்பை
ஆண்டிமடம்
திருமானூர்
வேப்பந்தட்டை
தியாகதுருகம்
வேப்பூர்
உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும்....
தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்.
No comments:
Post a Comment