அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/01/2024

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை

 


IMG_20240125_110437_wm

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை...

பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய கால் அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது .


G.O--26- நாள் -24.01.2024 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459